Vijay Fan Dance to Vaathi Coming
Vijay Fan Dance to Vaathi Coming

குடிபோதையில் வெறித்தனமாக விஜய் ரசிகர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Vijay Fan Dance to Vaathi Coming : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

முற்றிய வாக்குவாதம்.. விஜய் ரசிகரை கொடூரமாக கொன்ற ரஜினி ரசிகர் – விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு

இப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் சமூக வலைதளங்களில் செம ஹிட் அடித்தது. இப்பாடலுக்கு பலரும் டிக் டாக் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கேரள விஜய் ரசிகர் ஒருவர் குடிபோதையில் செம ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அப்பப்பா என்ன டான்ஸ் விஜயே வேடிக்கை தான் பார்க்கணும் போல என கலாய்த்து வருகின்றனர்.

https://twitter.com/ads_arvind/status/1257581005004668928?s=19