Vijay Fan Attacked By Rajini Fan
Vijay Fan Attacked By Rajini Fan

முற்றிய வாக்குவாதத்தால் விஜய் ரசிகரை கொடூரமாக கொன்றுள்ளார் ரஜினி ரசிகர் ஒருவர்.

Vijay Fan Attacked By Rajini Fan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய், அஜித், ரஜினி என்ன பலருண்டு.

தற்போது கரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருவதால் திரையுலக பிரபலங்கள் நிதி அளித்து உதவி வருகின்றனர்.

இப்போ இது ரொம்ப அவசியமா? ஷாப்பிங் செய்ய வந்த வனிதாவை விளாசிய ரசிகர், அவர் கொடுத்த பதிலடி பாருங்க – புகைப்படத்துடன் இதோ.!

விஜய் ரூபாய் 1.30 கோடி கொடுத்து உதவினார். இந்த நிலையில் விழுப்புரத்தில் விஜய் ரசிகர் ஒருவரும் ரஜினி ரசிகர ஒருவரும் யார் அதிகமாக நிதி அளித்தது என விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு இடையேயான விவாதம் முற்றியதில் கைகலப்பாகி உள்ளது. ரஜினி ரசிகர் விஜய் ரசிகரை தலையில் தாக்க அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.