Vijay 64 Director : விஜய்க்கு மாஸான கதை ரெடி என வெளியான தகவலால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்துள்ளார்.
அதே போல் தல அஜித் நேர் கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். அஜித்தின் இந்த படத்தை அடுத்து வினோத் விஜயை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.
என்னிடம் இருந்து தப்பிய ஒரே நடிகர் விஜய் தான் – ஆதாரத்தை வெளியிட்ட நடிகை.!
அதற்காக விஜயிடம் ஒரு கதையை சொல்ல விஜயும் ஓகே சொல்லியுள்ளார். இதனையடுத்து முழு கதையை தயார் செய்து விட்டு உங்களை சந்திக்கிறேன் என கூறியுள்ளார்.
இதனால் விஜயின் அடுத்த படம் எச். வினோத்துடன் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.