Vijay

Actor Vijay : என்னிடம் இருந்து தப்பிய ஒரே நடிகர் விஜய் தான் என கூறி அதற்கான ஆதாரமாக போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் நடிகை லைலா.

தமிழ் சினிமாவில் அஜித், விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் லைலா. வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

தளபதி 63 ஷூட்ங்கில் விபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்.

இதனையடுத்து இவர் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக களமிறங்கியுள்ளார். படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது சூர்யாவுடன் நடித்து வெளியான மெகா ஹிட் படமான உன்னை நினைத்து என்ற படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்துள்ளார்.

அதன் பின்னர் சில காரணங்களால் அந்த வாய்ப்பு சூர்யாவின் கைக்கு சென்றுள்ளது. இந்த தகவலை லைலா தற்போது வெளியிட்டுள்ளார். கூடவே விஜயுடன் நடந்த போட்டோஷூட் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.