Thalapathi 63 Update

Vijay 63 Update : தளபதி 63 படத்தில் விஜய்க்கு அக்காவாக நடிக்க பிரபல நடிகை கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடித்து வரும் விஜய் 63 படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜய் தவற விட்ட வாய்ப்பு, சூர்யாவுக்கு மெகா ஹிட் கொடுத்த திரைப்படம் – புகைப்படத்துடன் வெளியான அதிர்ச்சி உண்மை.!

இப்படத்தில் இருந்து அப்டேட் ஏதும் வராதா என ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்காக சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

ஆம், இந்த படத்தில் விஜய்க்கு அக்காவாக நடிக்க பிரபல காமெடி நடிகையான தேவதர்ஷினி கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

“எனக்கு எப்ப எல்லாம் கஷ்டமோ அப்ப எல்லாம் அவர் வருவார்” – விஜய் குறித்து உருகிய பிரபல நடிகர்!

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, கதிர் மற்றும் பலர் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

DevaDharshini

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.