Thalapathy 63 Overseas

Vijay 63 Overseas : தளபதி 63 வியாபாரத்தில் ரஜினியை தூக்கி சாப்பிட்டு விட்டார் தளபதி விஜய் என கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறார்.

இவரது நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தளபதி 63 பிஸியில் மாஸ் லுக்கில் ஷாப்பிங் சென்ற விஜய் – லீக்கான புகைப்படம்.!

இதனால் படத்தின் வியாபாரமும் நன்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஆம், விஜய் 63 படத்திற்காக ஓவர்சீஸ் அதாவது வெளிநாட்டு ரிலீஸ் வியாபாரம் மட்டுமே ரூ 200 கோடிக்கு பேசப்பட்டு வருகிறதாம்.

இதனால் இம்முறை எப்படியும் விஜய் சூப்பர் ஸ்டாரை தூக்கி சாப்பிட்டு விடுவார் என திரைபிரபலங்கள் பேசி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.