Vijay Shopping

Vijay Shopping Photo : தளபதி 63 படத்தின் பிஸியிலும் தளபதி விஜய் ஷாப்பிங் சென்றதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

அவெஞ்சர்ஸ் விளம்பர செலவு மட்டும் எத்தனை கோடி தெரியுமா? கேட்டால் தலை சுற்றும்!

இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் பிஸி ஷெடுளிலும் விஜய் மாஸ் லுக்கில் ஷாப்பிங் சென்றுள்ளார். அந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

Vijay

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.