Vanitha Joined Next Program
குக் வித் கோமாளி திரைப்படம் முடிந்த கையோடு வனிதாவுக்கு அடுத்த வாய்ப்பையும் விஜய் டிவி கொடுத்துள்ளது.

Vanitha Joined Next Program : தமிழ் சினிமாவில் நடிகையாக சில படங்களில் நடித்து பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

அடுத்த படம் பற்றிய தகவலை வெளியிட்ட செல்வராகவன் – ஹீரோ யார்???

இதனையடுத்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். இந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளே விஜய் டிவியில் வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

ஆம், கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் 9-வது சீசனில் கலந்து கொண்டுள்ளார், இதனை அவரே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

#kpy season 9

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.