Vadivelu

Vadivelu Photo : சிவனாக வடிவேலுவை சித்தரித்து எடிட் செய்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் காமெடி நாயகன், மீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவன் என்றால் அது வடிவேலு தான்.

உச்சகட்ட கவர்ச்சியில் ஸ்ருதி ஹாசன் – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!

இவரது ரசிகர்கள் தற்போது கோயம்பத்தூரில் ஈஷா ஜக்கி உருவாக்கிய சிவனின் சிலையை வடிவேலு புகைப்படத்தை வைத்து எடிட் செய்து இணையத்தில் பரப்பியுள்ளனர்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடிவேலு ரசிகர்களை இதனை சாதாரணமாக கொண்டாடி வந்தாலும் சிலர் இதற்கு எதிராகவும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

44 வயதில் திருமணம்? – நக்மா பரபரப்பு பேட்டி.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.