Nagma

Nagma Interview : 44 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நக்மா தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமணம் குறித்து பேசியுள்ளர்.

தமிழ் சினிமாவில் 1980 – 1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நக்மா. நடிப்பிற்கு பிறகு அரசியலில் குதித்து படு பிஸியாகி விட்டார்.

அஜித் தான் ஹாட், ஆனால் விஜய்? – தமன்னா ஓபன் டாக்.!

இந்நிலையில் இவர் தற்போது தெலுங்கு படத்தின் பிரபல நடிகருக்கு அம்மாவாக நடிக்க உள்ளார். அதற்காக சில பேட்டிகளை கொடுத்துள்ளார்.

அப்படியான பேட்டி ஒன்றில் இவரது திருமணம் குறித்து கேட்டதற்கு எதுவும் என் கையில் இல்லை. ஆண்டவன் என்ன நினைக்கிறாரோ?

விஸ்வாசம் வெற்றிக்கு அஜித் சொன்ன ஒரே வார்த்தை – தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்.!

எனக்கான நேரம் வரும் போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார். 44 வயதிற்கு பிறகு திருமணம் செய்து கொள்வேன் என நக்மா உறுதியாக கூறியிருப்பது அவரது ரசிகர்களை லைட்டாக ஷாக்காகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.