Shruthi Haasan

Shruthi Haasan : நடிகை ஸ்ருதிஹாசன் உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிகையாக, பாடகியாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். இவர் தற்போது படத்தை தயாரிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

மேலும் தொகுப்பாளராகவும் ஹெலோ சகோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க ஸ்ருதி ஹாசன் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படத்தையும் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

தற்போதும் அப்படி தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.