வெற்றிமாறனுக்கு, மிஷ்கின் அன்புடன் கோரிக்கை..

Web Ads

வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாக இருந்த ‘வாடிவாசல்’ படம் குறித்த தகவல்கள் காண்போம்..

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பேட் கேர்ள்’ படம் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து மிஷ்கின் தெரிவிக்கையில்,

Web Ad 2

‘சூர்யாவும், வெற்றிமாறனும் இணைந்தால், நமக்கு ஒரு சிறப்பான படம் கிடைக்கும். அப்படிப்பட்ட ‘வாடிவாசல்’ படத்தை சீக்கிரம் தொடங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்றார். பேர்ட் கேர்ள் தயாரிப்பாளர் வெற்றிமாறன் தெரிவிக்கையில்,

‘இப்போதைக்கு ‘வாடிவாசல்’ படம் குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது. இரண்டு தொழில்நுட்பக் காரணங்களால் சொல்ல முடியாது. இன்னுமொரு 10 நாட்களில் சொல்கிறேன்’ என்றார். அவ்வகையில், வாடிவாசல் திரைப்படம் விரைவில் தொடங்கவுள்ளது என்பது சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்.!

vaadivaasal movie update in 10 days vetrimaaran
vaadivaasal movie update in 10 days vetrimaaran