இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் யார்?

Web Ads

இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்து பார்க்கலாம்.

Which contestant is going to be eliminated from Cook With Comali this week
Which contestant is going to be eliminated from Cook With Comali this week

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

Web Ad 2

இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இறுதியாக இன்னும் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர் தற்போது வெளியான ப்ரோமோவில் மூன்று போட்டியாளர்கள் அதாவது ராஜு உமர் பிரியாராமன் இவர்கள் மூவரும் ஒரு இன்க்ரடியன்ட் சமைக்க வேண்டும் என்று கொடுத்த டாஸ்க் ராஜு ஈரல் சமைக்கலாம் என்று முடிவெடுத்து விட பிரியா ராமன் என்னால் சுத்தம் செய்ய முடியாது என சொல்லிக் கொண்டிருக்கும்போதே உமர் ராஜூ இருவரும் ஈரலை எடுத்துக்கொண்டு சென்று விடுகின்றனர்.

இதிலிருந்து இந்த மூவரில் பிரியா ராமன் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Which contestant is going to be eliminated from Cook With Comali this week
Which contestant is going to be eliminated from Cook With Comali this week