Update About Master Teaser
மாஸ்டர் டீஸர் எப்படி இருக்கும் என்பது பற்றிய மெகா அப்டேட் தற்போது கசிந்துள்ளது.

Update About Master Teaser : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்’.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து மாஸ்டர் டீசரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாத்தி கம்மிங் பாட்டுக்கு வேற லெவலில் குத்தாட்டம் போட்ட பெண் பிரபலம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ

மேலும் இப்படத்தின் டீஸர் மாணவர்களின் நலனுக்காக போராடி அதனால் பழிவாங்கப்பட்ட மனிதரான இருக்கும் விஜய் அதன் பின்னர் என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் படத்தின் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

படத்தின் டீசரும் செம மாஸாக இருக்கும், விஜய் ரசிகர்களுக்கு மாஸ்டர் டீஸர் மெகா ட்ரீட்டாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.