Kala Master Dance to Vaathi Coming
வாத்தி கம்மிங் பாடலுக்கு மரண மாஸா குத்தாட்டம் போட்டுள்ளார் கலா மாஸ்டர். அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Kala Master Dance to Vaathi Coming : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் இருந்து வெளியாகி இருந்த வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றிருந்தது.

வெளியானது மாஸ்டர் தெலுங்கு, கன்னடம் பர்ஸ்ட் லுக்.. தமிழை விட செம மாஸா?? – இதோ நீங்களே பாருங்க

இந்த பாட்டுக்கு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஆட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்,. அது குறித்து வீடியோக்களும் அவ்வப்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது கலா மாஸ்டர் நிகழ்ச்சி ஒன்றில் இப்பாட்டு குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவும் சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.