Tomorrow's World Cup Final : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News,ENGvsNZ

Tomorrow’s World Cup Final :

Tomorrow’s World Cup Final : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4வது முறையாக இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதுவரை மூன்று முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தும் இங்கிலாந்து அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே கடந்த 1979ஆம் ஆண்டு, 1987ஆம் ஆண்டு, 1992ஆம் ஆண்டு ஆகிய மூன்று உலகக்கோப்பைகளில் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

புரோ கபடி லீக் : இறுதிப்போட்டியில் குஜராத்–பெங்களூரு அணிகள் மோதல்!

1979ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியிடமும், 1987ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியிடமும், 1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியிடமும் தோல்வி அடைந்து கோப்பையை நழுவவிட்டது இங்கிலாந்து

இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இங்கிலாந்து,

வரும் ஞாயிறு அன்றும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.