TN People Wishes to Sonu Sood
TN People Wishes to Sonu Sood

தமிழகத் தொழிலாளர்களுக்கு உதவி வரும் பாலிவுட் நடிகை சோனுஷி சூட்டை பாராட்ட ரசிகர்கள் புது வழியை உருவாக்கியுள்ளனர்.

TN People Wishes to Sonu Sood : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

வாலி படத்தில் அஜித்துக்கு பதிலாக பாலிவுட் நடிகர் நடிக்க ரெடியா இருந்தார், ஆனால் நான்.. எஸ் ஜே சூர்யா சொல்லும் சீக்ரெட் – வீடியோவுடன் இதோ.!

இதன் காரணமாக லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

மும்பையில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கு தன்னுடைய சொந்த செலவில் பஸ் அமைத்து அனுப்பி வருகிறார் பாலிவுட் நடிகர் சோனு சூட்.

விஸ்கிக்கு அடிமையாக இருந்தேன் – நடிகை ஸ்ருதிஹாசன் அதிர்ச்சி பேட்டி

இதனை அறிந்த ரசிகர்கள் மக்கள் என பலரும் அவரை பாராட்டி வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் அவரை பாராட்டுவதற்காக ரசிகர்கள் ஹலோ பக்கத்தில் ஒரு புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.

அதாவது #SaluteSonuSood மற்றும் #சோனு சூட் நிஜ ஹீரோ என்ற ஹாஸ்டேக் மூலம் அவருக்கு வாழ்த்துக் கூறி இந்த ஹாஸ்டேக்கை ட்ரெண்டிங்கில் கொண்டு வந்துள்ளனர்.

TN People Wishes to Sonu Sood
TN People Wishes to Sonu Sood