S J Surya Reveals Vaali Secret
S J Surya Reveals Vaali Secret

வாலி படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க தயாராக இருந்ததாகவும் ஆனால் அந்த படத்தை கொடுக்கவில்லை எனவும் எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.

S J Surya Reveals Vaali Secret : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் எஸ். ஜே சூர்யா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வாலி. இன்று வரை இப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் முக்கிய பாடமாக இருந்து வருகிறது.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் ஷாருக்கானை வைத்து படத்தை உருவாக்கலாம் என 60 லட்சத்திற்கு விலை பேசினார்.

மாஸ்டருக்கே பாடம் கற்பித்த கொரானா.. இப்போதைக்கு ட்ரைலர் கூட வராது.. இதை நீங்க கவனித்தீங்களா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆனால் நானும் தயாரிப்பாளரும் அஜித் சாரும் இந்த படத்தில் அஜித் தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம் அதனால் இப்படத்தை நாங்கள் கொடுக்கவில்லை என கூறியுள்ளார்.

எஸ் கே சூர்யா பேட்டி ஒன்றில் இவ்வாறு பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் வாலி என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் இருந்து வருகிறது.