Thani Oruvan 2 Secrets | Jayam Ravi | Aravindh Samy | Mohan Raja | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
தனி ஒருவன் 2 படம் குறித்த சீக்ரெட்டை மோகன் ராஜா வெளியிட்டுள்ளார். இதனால் படம் நிச்சயம் பக்கா மாஸாக தான் இருக்கும் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Thani Oruvan 2 Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் மோகன் ராஜா. இவரது இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந் சாமி ஆகியோர் நடித்து மெகா ஹிட்டான திரைப்படம் தனி ஒருவன்.

என்ன இப்படி யோசிக்கறாங்க, விஜய் 63 டீமால் அதிருப்தியான ரசிகர்கள்.!

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனி ஒருவன் 2 உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனையடுத்து அவர் இப்படம் குறித்த சில சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அது என்னவென்றால் தனி ஒருவன் 2 முதல் பாகத்தை விட பல மடங்கு திரில்லரான படமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். பல சர்ப்ரைஸ்கள் காத்துக் கொண்டிருக்கின்றன எனவும் கூறியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர், தனி ஒருவன் படத்தை விட நிச்சயம் இப்படம் பல மடங்கு மாஸாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.