Thangar Bachan Son Photo Viral On Internte - Inside the Photo | Kollywood Cinema news | Tamil Cinema News | trending Cinema News
இயக்குனர் தங்கர் பச்சானின் மகனுடைய புகைப்படம் சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Thangar Bachan Son Photo : தமிழ் சினிமாவில் அழகி, பள்ளி கூடம் என பல பேசப்பட்ட படங்களை கொடுத்தவர் இயக்குனர் தங்கர் பச்சான். இயக்குனராக மட்டுமில்லாமல் சில படங்களில் நடித்தும் உள்ளார்.

இவர் தற்போது முதல் முறையாக தன்னுடைய மகன் விஜித பச்சானை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார், இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளன.

அஜித் படத்திற்கு பின்னால் நடக்கும் சூழ்ச்சி – ஒரு ஷாக்கிங் தகவல்.!

அந்த புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் தங்கர் பச்சான் தன்னுடைய சமூக வளையதளப் பக்கத்தில் என்னை ஆதரித்தது போல என் மகனையும் ஆதரியுங்கள் என கேட்டு கொண்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.