Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின்னால் விநியோகிஸ்தர்கள் ஒரு பெரிய திட்டமே தீட்டி வைத்திருப்பதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

NKP Bussiness Issue : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. தீரன் இயக்குனர் எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ளார்.

அடித்தது ஜாக்பாட்.. மெகா ஹிட் இயக்குனர் படத்தில் சாய் பல்லவி.!

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் இன்னமும் வியாபாரம் ஆகவில்லை என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கி இருந்தது.

விஜய் நடித்ததிலேயே மோசமான படம் இது தான் – தயாரிப்பாளர் அதிர்ச்சி பேட்டி

இதற்கு பின்னால் மிக பெரிய சதி வேலை நடந்து வருவதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது நேர்கொண்ட பார்வை படம் நன்றாக ஓடி விட்டால் பிரச்சனை இல்லை.

அதுவே சுமாராக ஓடினால் இதையே காரணம் காட்டி அஜித்தின் அடுத்த படத்தை குறைந்த விலைக்கு வாங்கி விடலாம் என்று கணக்கு போட்டு வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.