Thalapathy Vijay With Friends in Lockdown
Thalapathy Vijay With Friends in Lockdown

மாஸ்க் அணிந்து கொண்டு நண்பர்களுடன் மாசாக ஊர் சுற்றி திரிந்துள்ளார் தளபதி விஜய்.

Thalapathy Vijay With Friends in Lockdown : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாக்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன், தீனா, ரம்யா என பலர் நடித்து வருகின்றனர்.

என்ன ஒரு மாற்றம்.. பிக்பாஸில் குண்டா இருக்கும்போது அணிந்த அதே ஆடையை அணிந்த ஷெரின் – அதே உடையில் இப்போ எப்படி இருக்கார் பாருங்க.!!

ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்த படப்பிடிப்பில் ஊரடங்கு காரணமாக தள்ளிப் போயுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் விஜய் சமீபத்தில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மாஸ்க் அணிந்து ஊர் சுற்றித் திரிந்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.