Pushpa 2

கில்லி படத்தை தொடர்ந்து ரீ ரிலீசுக்கு தயாராகும் சச்சின்.. எப்போது தெரியுமா?

கில்லி படத்தை தொடர்ந்து சச்சின் திரைப்படம் ரி ரிலீஸ் ஆக உள்ளது.

thalapathy vijay in sachin movie re release update

thalapathy vijay in sachin movie re release update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் கில்லி. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.

இந்த வருடம் இந்த படத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆனால் எதிர்பாராத அளவிற்கு இந்த படம் அமோக வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடத்தியது.

அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜான் மகேந்திரன் இயக்கத்திலும், கலைப்புலி எஸ் தானு தயாரிப்பிலும், தளபதி விஜய் நடிப்பிலும் வெளியான திரைப்படம் சச்சின் திரைப்படத்தை ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

thalapathy vijay in sachin movie re release update

thalapathy vijay in sachin movie re release update