Thalapathy Vijay in RRR Movie
Thalapathy Vijay in RRR Movie

எஸ் எஸ் ராஜமவுலியின் RRR படத்தில் தளபதி விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Thalapathy Vijay in RRR Movie : பாகுபலி படத்தின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் தற்போது ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண்-ஐ வைத்து RRR படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் தளபதி விஜய்யை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜயா இப்படி பண்ணாரு?? பிகில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை பார்த்து ஷாக்காகும் விஜய் ரசிகர்கள் – பலரும் பார்த்திராத வீடியோ இதோ

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. உண்மையில் இப்படத்தில் விஜய் நடிப்பாரா? மாட்டாரா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.