பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பைக் சேஸிங் காட்சியில் நடித்தது தளபதி விஜய் தான் என்பது தற்போது லீக்காகியுள்ள வீடியோ ஒன்றில் தெரிய வந்துள்ளது.
Bigil Shooting Spot Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் தற்போது விஜய் இதற்கு முன்னதாக அட்லீ இயக்கத்தில் நடித்த பிகில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் விஜய் பைக் சேஸிங் காட்சி ஒன்றில் அவரே நடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் U டர்ன் போட்ட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் விஜயா இப்படி என இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ
Original ah U Turn potrukaru…????#Bigil Shooting Spot! pic.twitter.com/6flOmcexjB
— ????NU ????rizzLina (@Its__Anu) March 23, 2020