Thalapathy Vijay Birthday Mash-up Video
Thalapathy Vijay Birthday Mash-up Video

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் மாஸான மாஸ்ஸப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Thalapathy Vijay Birthday Mash-up Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனால் ரசிகர்கள் பலரும் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் அப்டேட்டிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் மாஸ்டர் படக்குழு இதுவரை வெளியான போஸ்டர்கள் வைத்து ஒரு புதிய போஸ்டரை உருவாக்கி வெளியிட்டுள்ளது.

எதிர்க்க எதிர்க்க எழுவேன்.. தளபதி விஜய்க்கு திரையுலக பிரபலங்களின் அசத்தலான பிறந்தநாள் வாழ்த்துகள் – யார் யார் என்னென்ன சொல்றாங்க பாருங்க!

இதனால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆகி உள்ளனர். அவர்களுக்கு மிகப் பெரிய ட்ரீட் கொடுக்கும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய மாஷப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

தளபதி விஜய் கூறிய குட்டி கதைகளை ஒன்றுசேர்த்து தாரமான வீடியோவாக கொடுத்துள்ளது.

இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

https://twitter.com/sunpictures/status/1274773594594086913?s=19

ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/Itz_Pokkiri7/status/1274781675486982144?s=19
https://twitter.com/Sathish_Twiitz/status/1274777119118286848?s=19
https://twitter.com/Bigil99/status/1274778411731386370?s=19

இந்த மாஷப் வீடியோவை உருவாக்கியவர் இவர் தான்

https://twitter.com/editorGopikrish/status/1274791267579256832?s=19