Celebrities Wishes to Thalapathy Vijay
Celebrities Wishes to Thalapathy Vijay

தளபதி விஜயின் பிறந்த நாளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Celebrities Wishes to Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தமிழ் கலை உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

திரையுலகில் நுழைந்தது அப்பாவின் மூலமாக தான் என்றாலும் இன்று அவர் அடைந்துள்ள உச்சத்திற்கு அவருடைய தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் மட்டுமே காரணம்.

இன்று தளபதி விஜய் தங்களுடைய 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் ரஜினி மகளுக்கு இரண்டாவது திருமணம் – தேதியுடன் இதோ.!

விஜயின் பிறந்த நாளுக்காக திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துக் கூறி அவரைப் பற்றி பேசி வருகின்றனர்.

பலரும் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்தும் பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/varusarath/status/1274776634269159424?s=19
https://twitter.com/Indhujaa_off/status/1274774213333708800?s=19