Thalapathy 65 Movie : Thalapathy Vijay | Shankar | Indian 2 | Kamal Haasan | Thalapathy 63 | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Thalapathy 65 Movie :

மீண்டும் இணைய உள்ள விஜய் ஷங்கர் கூட்டணி மீண்டும் உருவாக இருப்பதாகவும் இதனால் கமல் ஹாசன் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் கமல் ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

ஆனால் படம் தொடங்கிய வேகத்திலேயே பல்வேறு பிரச்சனைகளால் தடைபட்டு கிடக்கிறது. இதனால் ஷங்கரும் வெறுப்பில் இருந்து வருகிறார்.

மீண்டும் ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பு – இந்த புகைப்படத்தை பாருங்க.!

இதனால் ஷங்கர் இந்த படத்தை தற்போதைக்கு அப்படியே விட்டு விட்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அந்த படம் இந்தியன் 2 தான் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இதற்காக விஜய்யிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் சன் பிக்கசர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு வேலை விஜய் ஓகே சொன்னால் இந்த படம் விஜயின் 65-வது படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.

இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்திருந்தாலும் கமல் தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.