Thalapathy 64 Heroine Video Viral on Internet - inside the video | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Bigil | Verithanam | Kollywood Cinema News
தளபதி 64 படத்தின் நாயகி கியாரே அத்வானி ஜிம்மில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Thalapathy 64 Heroine Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் அட்லீ இயக்கத்தில் உள்ள பிகில் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடிக்க உள்ளார்.

திடீரென மாற்றப்பட்ட பிக் பாஸ் தொகுப்பாளர் – வெளியானது அதிகாரபூர்வ வீடியோ.!

விஜயின் உறவினரான பிரிட்டோ தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்தபடி உள்ளன.

இந்நிலையில் தற்போது கியாரா அத்வானி ஜிம்மில் இருந்து காரிற்கு செல்லும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா வெளியிட காட்டுத்தீ போல பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.