Bigg Boss 3 New Anchor : Click Here to WAtch Official Promo Video.! | BIgg Boss Tamil | Bigg Boss Telungu | Kamal Haasan | Nagarjuna | Ramya Krishnan
திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மாற்றப்பட்டுள்ளார், இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss 3 New Anchor : தமிழ் சின்னத்திரையில் புத்தம் புதிய நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடந்து வருகிறது. கமல் ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார்.

தமிழை போலவே தெலுங்குவிலும் தற்போது மூன்றாவது சீசன் நடந்து வருகிறது, இதனை தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் படப்பிடிப்புகள் காரணமாக சில வாரங்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளார். இவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.