Thalapathy 64

Thalapathy 64 : தளபதி விஜயின் அடுத்த படம் குறித்து புகைப்படத்துடன் மரண மாஸ் காட்டி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார் மெர்சல் தயாரிப்பாளர்.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்தை எனக்கு பிடிக்கவே பிடிக்காது – அந்தர் பல்டி அடித்த பிரபல தொகுப்பாளி.!

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் யாருடன் இணைவார்? தளபதி 64 இயக்குனர் யாராக இருக்கும் என்பதெல்லாம் தற்போதே ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில் மெர்சல் பட தயாரிப்பாளர் ஹேமா ருக்குமணி அவர்கள் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மொபைலுக்கு தளபதி புகைப்படம் பொறிக்கப்பட்ட கவரை போட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஒரே கெட்டப்பில் அப்பா மகன் – லைக்ஸ் அள்ளி குவிக்கும் புகைப்படம்.!

இதனை பார்த்த விஜய் ரசிகர்களில் ஒருவர் மீண்டும் விஜயுடன் எப்போது இணைவீர்கள் என கேட்டதற்கு தளபதி ஓகே சொன்னால் அடுத்த படமே இணைய தயார் என அதிரடியாக பதிலளித்துள்ளார்.

mersal Producer

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.