Dhuruv Vikram

Dhuruv Vikram Photo : ஒரே கெட்டப்பில் விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சீயான் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம் பாலா இயக்கத்தில் வர்மா என்ற படத்தில் நடித்திருந்தார். துருவ்விற்கு இது தான் அறிமுக படமும் கூட.

ஆனால் இந்த படம் ரிலீசாக வேண்டிய நேரத்தில் குப்பைக்கு போனது. பின்னர் மீண்டும் புதிய இயக்குனருடன் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆதித்யா வர்மா என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கவில்லை. இதனால் விக்ரமும் தன்னுடைய மகன் துருவிற்கு சில டிப்ஸ்களை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அப்பாவும் மகனும் ஒரே கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தியுள்ளனர். அந்த புகைப்படத்தை துருவ் விக்ரம் வெளியிட லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது.a

 

View this post on Instagram

 

Sync ????

A post shared by த்ருவ் (@dhruv.vikram) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.