Ajith

Thala Ajith : அஜித்தை எனக்கு சுத்தமாக பிடிக்காது என கூறி விட்டு அந்தர் பல்டி அடித்துள்ளார் பிரபல தொகுப்பாளி ஒருவர்.

சின்னத்திரை, வெள்ளித்திரை என எதுவாக இருந்தாலும் அவர்களை பேட்டி எடுக்கும் தொகுப்பாளர்கள் அஜித், விஜய் பற்றிய கேள்வியை கேட்காமல் இருப்பதில்லை.

அஜித் யாருமே சொல்லாத வார்த்தையை சொல்லிட்டார் – டெல்லி கணேஷ் அதிரடி பேட்டி.!

இப்படியான கேள்விகளால் எத்தனையோ பிரபலங்கள் தல தளபதி ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளனர். தற்போதும் அப்படி தான் ஒரு நூலிழையில் இந்த சர்ச்சையில் இருந்து தப்பித்துள்ளார் பிரபல டிவி சேனல் செய்தி தொகுப்பாளி பனிமலர்.

ஆம், பணிமலர் அளித்த பேட்டி ஒன்றில் அஜித், விஜய் இவர்களில் உங்களுக்கு பிடித்தவர் யார் என கேட்டதற்கு மழுப்பலான பதிலை கூறியுள்ளார்.

சிறு வயதில் எனக்கு அஜித்தை சுத்தமாக பிடிக்காது. என் தோழி அஜித் ரசிகை அவளையே நாங்கள் பயங்கரமாக ஓட்டுவோம்.

நோ சொன்ன அஜித்தையும் விட்டு வைக்காத அரசியல் – இப்படி ஆகிடுச்சே.!

ஆனால் நான் வளர்ந்த பிறகு அந்த மனப்பான்மை மாறி விட்டது. காரணம் அவருடைய தன்னம்பிக்கை, விடாமுயற்சி தான் என கூறி பல்டி அடித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.