Thalapathy 63 Update

Thalapathi 63 Video : தளபதி 63 படப்பிடிப்பு தலத்தில் இருந்து பல வீடியோக்கள் இணையத்தில் லீக்காகியுள்ளன. அந்த வீடியோக்களை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிப்படாத படமான தளபதி 63-ல் நடித்து வருகிறார்.

தைரியமாக போங்க, ராணுவ வீரருக்கு அதிர்ச்சி கொடுத்த தளபதி – வைரலாகும் வீடியோ.!

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் தற்போது தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பல வீடியோக்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வளையதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.