Thalapathy 63 Team : Thalapathy Vijay, Atlee, Nayanthara, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Thalapathy 63 Team : 

ஒரு ரிலாக்ஸுக்காக அந்த ஃபுட்பால் அரங்கம் போன்ற ஸ்டேடியத்திலேயே கிரிக்கெட் ஆடியுள்ளார்கள். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

பழைய புடவை, தாலி கட்டி கொள்ளாமல் திருமணம் – வைரலாகும் வைஷ்ணவி திருமண வீடியோ

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இடைவிடாது நடந்துவரும் படப்பிடிப்பு காரணமாக பிரெஷரில் இருக்கும் படக்குழு, ஒரு ரிலாக்ஸுக்காக அந்த ஃபுட்பால் அரங்கம் போன்ற ஸ்டேடியத்திலேயே கிரிக்கெட் ஆடியுள்ளார்கள். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.