Thalapathy 63 Update

Thalapathy 63 Shooting : தளபதி 63 படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் வைரலானதை தொடர்ந்து இதற்கு விஜய் தரப்பில் இருந்து விளக்கம் கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி படத்துக்கு இரண்டு இசையமைப்பாளர்கள் – வெளியான அறிவிப்பு.!

AGS நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள பென்னி மில்லில் பரபரப்பாக நடந்து வந்தது.

ஆனால் விஜய் வந்து போகும் நேரம் அறிந்த ரசிகர்கள் அந்த நேரத்தில் கூட்டமாக கூடி விடுவதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டதாக சில தினங்களுக்கு முன்னர் சமூக வளையதளங்களில் பேசப்பட்டு வந்தன.

நீயாமா இப்படி? தொகுப்பாளி ரம்யாவின் புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள் – புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

இந்நிலையில் தற்போது இது குறித்து விஜய் தரப்பில் இருந்து விளக்கம் கிடைத்துள்ளது. அதாவது திட்டமிட்டபடியும் விஜய் கால்ஷீட் கொடுத்தபடியும் தொடர்ந்து படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன என கூறியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.