VJ Ramya

VJ Ramya : நீயாமா இப்படி? என ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து போகும் அளவிற்கு ரம்யாவின் புகைப்படம் ஒன்று தீயாக பரவி வருகிறது.

காத்திருந்த ரசிகர்களுக்காக தளபதி செய்த செயல் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக இருந்து வருபவர் ரம்யா.

அதுமட்டுமில்லாமல் வெள்ளி திரையில் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்த ரம்யா தற்போது ஹீரோயினாகவும் களமிறங்கியுள்ளார்.

இதனால் சற்று குண்டாக இருந்து ரம்யா தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

மேலாடையை கழட்டி போஸ் கொடுத்த நடிகை – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!

அந்த புகைப்படம் தான் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களும் பாருங்க

 

View this post on Instagram

 

Pumped up kicks with @batashoes . 📷: @kiransaphotography #batashoes #tuesdayfashion #ad

A post shared by Ramya Subramanian (@ramyasub) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here