Thalapathy 63 Movie Updates | AR Rahman is composing music. | Thalapathy Vijay | Atlee | AR.Murugadoss | KOllywood | Tamil Cinema | Nayanthara

Thalapathy 63 Movie Updates :

அட்லீயை முருகதாஸ் உசுப்பேத்தும் வகையில் போஸ்டர் ஒன்றை உருவாக்கி பல இடங்களில் ஓட்ட அந்த போஸ்டர் இணையத்திலும் வைரலாக தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங், முன்னணி நடிகரான விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

முடியாத நிலையிலும் சாதிக்கும் தளபதி? – லீக்கான தளபதி 63 கிளைமேக்ஸ்.!

தீபாவளிக்கு வெளியாக உள்ள படத்தில் நயன்தாரா, கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்கு முன்பாக விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்திருந்தார். இவை இரண்டையும் வைத்து விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அந்த போஸ்டரில் முருகதாஸ் தம்பி என் ஆட்டம் முடிஞ்சி போச்சு.. இது உன் ஆட்டம் என கூறுவதும் போலவும் அதற்கு அட்லீ சிறப்பான ஆட்டம் காத்துகிட்டு இருக்கு என கூறுவதும் போலவும் போஸ்டரை உருவாக்கி ஒட்டியுள்ளனர்.

இதோ அந்த போஸ்டரை நீங்களே பாருங்க :

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.