Thalapathy 63 Movie Update : Producer's Shocking Tweet | Thalapathy Vijay | Atlee | Nayanthara | Vivek | Kollywood Cinema News | Tamil Cinema News
விஜய் ரசிகர்களுக்கு இன்று ஸ்பெஷல் ட்ரீட் இருப்பதாக தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்து ட்வீட் செய்துள்ளார்.

Thalapathy 63 Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

வட மாநிலத்தையே மிரள வைத்த விஜய் ரசிகர்கள், குஜராத் IPS அதிகாரி போட்ட டீவீட்டை பாருங்க.!

இந்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுதுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தினம் தினம் தயாரிப்பாளரிடம் அப்டேட் கேட்டு அன்பு தொல்லை கொடுத்து வருகின்றனர்.

இதுவரை எதையுமே கூறாமல் மௌனம் காத்து வந்த தயாரிப்பாளர் தற்போது இன்று மாலை 6 மணிக்கு அப்டேட் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தளபதி 63 படத்தில் விஜயின் மகன் சஞ்சய் நடிக்கிறாரா..?

அவருடைய டீவீட்டிற்கு ரி டிவீட்களும் லைக்ஸ்களும் எக்கச்சக்கமாக கிடைத்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.