Vijay Birthday Celebration : Thalapathy Vijay, Thalapathy 63, Thalapathy 64, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Vijay Birthday Celebration : விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தால் குஜராத்தின் IPS அதிகாரியே வியப்புடன் ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vijay Birthday Celebration :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவருக்கு ஜூன் 22-ம் தேதி பிறந்த நாள் வர உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் வித்தியாச வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர்.

ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த அஜித் மேனேஜர் – எதனால் தெரியுமா?

ட்விட்டரிலும் பல ஹேஸ்டேக்குகளை உருவாக்கி தொடர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். விஜய் ரசிகர்களின் இந்த செயலை பார்த்து குஜராத்தின் IPS அதிகாரி வியப்புடன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அவருடைய டீவீட்டை நீங்களே பாருங்க.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.