Ajith Vote Cast

Thala Vote Cast : தேர்தல் நேரத்தில் அஜித்தை பெண்மணி ஒருவர் திட்டிய வீடியோ வைரலானதை தொடர்ந்து தற்போது புது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் எப்போதும் தேர்தல் நேரங்களில் வரிசையில் நின்று வாக்களிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ராசியில்லாதவன்.. பிரபல நடிகருக்காக பதிலடி கொடுத்த தல.!

ஆனால் இம்முறை சில காரணங்களால் அவர் வரிசையில் நிற்கவில்லை.இதனால் பெண்மணி ஒருவர் அஜித்தை நேருக்கு நேராக திட்டிய வீடியோ வைரலாகி இருந்தது.

இதனையடுத்து தற்போது தல அஜித் வரிசையில் நிற்காமல் சென்றதற்காக பொது மக்களிடம் அதே இடத்தில் மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை ஷேர் செய்து வரும் அஜித் ரசிகர்கள் இப்படியான மனிதனை அந்த பெண்மணிக்கு எப்படி தான் திட்ட மனது வந்ததோ எனவும் நொந்து கொள்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.