Ajith

Thala Ajith Help : ராசியில்லாதவன் என என கூறி பிரபல நடிகரை அசிங்கப்படுத்தியவர்களுக்கு தல அஜித் பதிலடி கொடுத்ததை நடிகர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவருடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியவர் ரமேஷ் கண்ணா. அது மட்டுமில்லாமல் அஜித்தின் தொடரும் படத்தையும் இயக்கி இருந்தவர் இவர் தான்.

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தல அஜித்தை பற்றியும் அஜித் செய்த செயலை பற்றியும் பேசியுள்ளார்.

பிரபல இசையமைப்பாளரை போட்டோ எடுத்த அஜித் – வைரலாகும் புகைப்படம்.!

அதாவது திரையுலகில் பலரும் ரமேஷ் கண்ணாவை ராசியில்லாதவன் என ஒதுக்கியுள்ளனர்.

அப்போது தல அஜித் தான் இவரை அழைத்து இவரும் என்னை போல் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வந்தவர் என என்னை பற்றி பேசினார்.

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து எனக்கு வாய்ப்புகளை வாங்கி கொடுத்தவரும் அவர் தான் என ரமேஷ் கண்ணா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

Ramesh Khanna
Ramesh Khanna
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.