Thala Ajith Favourite Movie
Thala Ajith Favourite Movie

தல அஜித் மிக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தேசிய விருதை தவறவிட்ட உள்ளார்.

Thala Ajith Favourite Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். விசுவாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களின் வெற்றிகளை தொடர்ந்து இவர் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காகத் தான் ஒட்டு மொத்தத் தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் அஜித் தற்போது தொடர்ந்து மாஸான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஆனால் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த கிளாசிக் திரைப்படம் முகவரி. கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தை VZ துரை இயக்கியிருந்தார்.

விஜய்யுடன் இணைவது எப்போது? வலிமை என்னாச்சு? – ரசிகர்களின் கேள்விக்கு யுவனின் பதில்

தல அஜித் நடித்த படங்களிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படமும் இது தான். இந்த படத்திற்காக அவரது பெயர் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சில வாக்கு வித்தியாசத்தில் அவர் இந்த விருதை அவர் விட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் வெற்றியால் தல அஜித் இயக்குனர் VZ துரைக்கு கார் ஒன்றையும் பரிசாக வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.