Tamannaah Favourite Actors | Actess Tamannaah | Thala Ajith | Thalapathy Vijay | Suriya | Karthi | Vishal | Sura | Veeram | Kollywood Cinema | Tamil Cinema
தன்னுடைய பேவரைட் நடிகர்களின் லிஸ்டை தமன்னா வெளியிட்டுள்ளார். அதில் விஜய்க்கு 4 இடத்தை தான் கொடுத்துள்ளார்.

Tamannaah Favourite Actors : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் தமன்னா.

தற்போது தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்குவில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய பேவரைட் நடிகர்கள் யார் யார்? அவர்களுக்கு என்னென்ன இடம் என்பதை கூறியுள்ளார்.

Pray for Nesamani ட்ரெண்டிங்கிற்கு வடிவேலு ரியாக்ஷன் – சிம்பிளா முடிச்சிட்டாரே!

அவருடைய லிஸ்டில் தல அஜித் முதலிடத்தை பிடித்துள்ளார், அடுத்ததாக விஷாலும் கார்த்தியும் இடம் பிடித்துள்ளனர். தளபதி விஜய்க்கு 4-வது இடத்தை தான் கொடுத்துளளார். இவர்களை தொடர்ந்து சூர்யா, விக்ரம் ஆகியோர் லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர்.

இது குறித்து நெட்டிசன்கள் வீரம் ஹிட் என்பதால் அஜித்துக்கு முதலிடம் சுறா பிளாப் என்பதால் அவருக்கு 4-வது இடமா? நல்லா இருக்கு உங்க லிஸ்ட் என அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.