Vadivelu Reaction For Nesamani Trending
Vadivelu Reaction For Nesamani Trending

Vadivelu Reaction For Nesamani Trending : Pray for நேசமணி என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாவது குறித்து வடிவேலு தன்னுடைய ரியாக்ஷனை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை களஞ்சியம் என்றால் அது வைகைப்புயல் வடிவேல் தான், அவருடைய ஒவ்வொரு ரியாக்ஷனும் ஒவ்வொரு விதம். அவர் தான் இன்றைய மீம்ஸ் கிரியேட்டர்களின் குல தெய்வம்.

இதை சொன்னா.. ஒருத்தனும் பொண்ணை தொட மாட்டான் – சிம்பு அதிரடி பேச்சு.!

இதனை உறுதி செய்யும் விதமாக திடீரென சமூக வளையதளங்களில் #Prayfornesamani என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி இருந்தனர்.

இதில் ஆச்சரியப்பட வேண்டிய விசியம் என்னவென்றால் அந்த டாக்கிற்குள் ஒரே ஒரு ஆபாச பதிவு கூட இல்லை. அனைவருமே காமெடியான பதிவுகளை பதிவிட்டு மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தரப்பு எடுத்த முடிவு – ஜெயிக்க போவது யார்?

இது குறித்து பத்திரிக்கை ஒன்று வடிவேலுவிடம் கேள்வி எழுப்ப அவர் சிம்பிளாக எல்லாம் கடவுள் கொடுத்த பரிசு என பதில் கொடுத்துள்ளார்.