Browsing Tag
Picnic
பாவனா ஸ்டுடியோஸின் அடுத்த படைப்பாக உருவாகும் ‘பிக்னிக்’ (Picnic) திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பிரேமலு’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ உள்ளிட்ட படங்களில் இணை எழுத்தாளராகப் பணியாற்றிய கிரண் ஜோசி, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சந்தீப் பிரதீப், இந்திரஜித் சுகுமாரன்,…
Read More...