Browsing Tag

aravind swamy

மெய்யழகன் படத்தின் மூன்று வாரம் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியானது. இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு சூர்யா ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தனர்.…
Read More...