3 வாரங்களில் மெய்யழகன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

மெய்யழகன் படத்தின் மூன்று வாரம் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியானது. இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு சூர்யா ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தனர்.

meiyazhagan movie 3 week collection update
meiyazhagan movie 3 week collection update

மேலும் அரவிந்த்சாமி ஸ்ரீ திவ்யா ராஜ்கிரன் போன்ற பல முன்னணி பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மூன்று வாரங்கள் கடந்த நிலையில் இதுவரை 30 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

meiyazhagan movie 3 week collection update
meiyazhagan movie 3 week collection update