Browsing Tag

Actress Rosmin

மாடலிங் துறையில் கவனம் பெற்ற நடிகை ரோஸ்மின், இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தை தாண்டி, வலுவான மற்றும் கதையை முன்னெடுக்கும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளதாக…
Read More...