Browsing Tag

actress namitha

நமீதாவை பற்றி தற்போது நயன்தாரா கூறுவதன் காரணம் என்ன? என இணையவாசிகளின் கேள்விக்கணைகள் வைரலாகி தெறிக்கிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. அட்லீ இயக்கிய ஜவான் படத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து பாலிவுட்டிலும் கவனம் ஈர்த்தார். ஜவான் ஹிட்டுக்கு பிறகு அவருக்கு ஹிந்தியிலும் வாய்ப்புகள்…
Read More...